"ஆறாவது அறிவு" தொழில் நுட்பம் என்று படித்து நீங்கள் என்ன நினைத்திருப்பீர்கள் என்று எனக்கு தெரியாது..
ஆனால்.. நீங்கள் நினைத்ததை விட மிக சிறந்த கண்டுபிடிப்பை நீங்கள் பார்க்க போகிறீர்கள்..
அமெரிக்காவின் எம்.ஐ.டி யில் பயிலும் இந்திய மாணவனான - பிரானவ் மிச்த்ரி தான் இந்த போற்றத்தகு கண்டுபிடிப்புக்கு சொந்தக்காரர்....
இன்னும் சில ஆண்டுகளில் நம்மை தாக்கப்போகும் தொழில்நுட்பத்தை நீங்களும் கண்டு ரசியுங்கள்...
http://www.ted.com/talks/pranav_mistry_the_thrilling_potential_of_sixthsense_technology.html
புதன், 18 நவம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மனோஜ் நைட் சியாமளனுக்குப் பிறகு, இன்னொரு சிக்ஸ்த் சென்ஸ் இந்தியாவிலிருந்து. எக்ஸலென்ட்!
பதிலளிநீக்கு